தலைசிறந்த மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த காட்சிப்பொருட்களை இந்த மியூசியம் கொண்டுள்ளது.இங்கு பலவிதமான புகைப்படங்கள், ஓவியங்கள் சிலைகள் மற்றும் அரும்பொருட்கள் மூலம் சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது.இகத்புரியிலுள்ள தெர்வாண் எனும் இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த மியூசியம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications