இம்பால் விமான நிலையம் இம்பால் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் இது தொடர்ச்சியாக நகரத்திற்கு சென்று வரும் வாடகை கார்கள் மற்றும் பிற பொது போக்குவரத்து சாதனங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து கௌகாத்தி, எய்ஸ்வால், பெங்களூரு மற்றும் சில்ச்சார் ஆகிய இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏர்இந்தியா ரீஜியனல், ஜெட்கனெக்ட் மற்றும் இன்டிகோ விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.