Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இட்டாநகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இட்டாநகர் நகரம் அஸ்ஸாம் மாநிலம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுடன் தேசிய நெடுஞ்சாலை எண் 52 A மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாத்தி மற்றும் நாகர்லாகுன் நகரத்திலிருந்து பேருந்துகள் மூலமாக இந்நகரத்திற்கு வரலாம். பந்தேர்தேவா, நார்த் லக்கிம்பூர் மற்றும் தேஜ்பூர் போன்ற நகரங்களிலிருந்தும் ஈடாநகருக்கு பேருந்து சேவைகள் உள்ளன.