அக்ஷர்தாம் கோயில் ஜெய்பூர் நகரில் உள்ள பிரபல்யமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். வைஷாலி நகர் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோயில் அதன் அற்புதமான வடிவமைப்பு, உன்னதமான சிலைகள், சிற்பங்கள் மற்றும் அலங்கார வடிப்புகள் ஆகியவற்றுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஹிந்து கடவுளான நாராயணுக்காக இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications