ஹிந்துக்கடவுள் கிருஷ்ணருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவிந்த் தேவ்ஜி கோயில் ஜெய் நிவாஸ் தோட்டப்பூங்காவில் அமைந்துள்ளது. முன்னதாக பிருந்தாவன் கோயிலில் இருந்த கோயில் விக்கிரகத்தை மஹாராஜா இரண்டாம் ஜெய் சிங் இந்த கோவிந்த் தேவ்ஜி கோயிலில் தங்கள் குடும்ப தெய்வமாக மறுபிரதிஷ்டை செய்துள்ளார். ஜெய்ப்பூரின் பிரசித்தமான கோயிலாக திகழும் இது வருடந்தோறும் அதிக அளவில் யாத்ரீக பக்தர்களை ஈர்த்துவருகிறது.



Click it and Unblock the Notifications