ஜாம்நகரை ஒட்டியுள்ள கடற்கரைகள் யாவுமே அதிக மக்கள் சந்தடி இல்லாமலும் தூய்மையுடனும் காட்சியளிப்பது ஒரு விசேஷமான அம்சமாகும். இவற்றில் பலச்சாரி எனும் கடற்கரைப்பகுதி பயணிகள் மத்தியில் விரும்பப்படுகிறது.
இது நகரப்பகுதியிலிருந்து 26 கி.மீ தூரத்தில் உள்ளது. இது தவிர வேறு சில அழகிய கடற்கரைகளும் அருகிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் வனத்துறை பாதுகாப்பு அலுவலகத்தில் முன் அனுமதி பெற்ற பின்பே இந்த இடங்களுக்கு விஜயம் செய்ய முடியும்.



Click it and Unblock the Notifications