நவீனமாக காட்சியளிக்கும் மற்ற நகர்ப்பகுதிகளிலிருந்து வேறுபட்டதாக பழமையின் தனித்தன்மையான அழகோடு இந்த ஓல்ட் சிட்டி பகுதி காட்சியளிக்கின்றது.
இங்கு பழமையான மாளிகைகள், மரப்பலகணிகள் கொண்ட அலங்கார அமைப்புகள், வேலைப்பாடுகள் கொண்ட தூண் அமைப்புகள் மற்றும் கதவு அமைப்புகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
அமைதியான சூழலில் நடந்து திரிந்து பழமையான கலாச்சார மிச்சங்களை கண்களால் பருகுவதற்கு இது மிகவும் பொருத்தமான இடம் என்று சொல்லலாம்.



Click it and Unblock the Notifications