Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்ஷெட்பூர் » ஈர்க்கும் இடங்கள் » தல்மா வனவுயிர் சரணாலயம்

தல்மா வனவுயிர் சரணாலயம், ஜம்ஷெட்பூர்

17

3000 அடி உயரத்தில் உள்ள இந்த மலை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. உள்ளே யானைகள், குரைக்கும் மான்கள், கரடிகள், முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், புலிகள் ஆகியவை உள்ளன.

டெர்மினாலியாஸ், ஜாமூன் போன்ற மர வகைகள் உள்ளன. கோடைகாலத்திலும் நீர் இருப்பதால் இங்கு யானைகள் வெகுவாக உலாவுகின்றன.  

மலை உச்சியில் டாடா ஸ்டீலின் விருந்தினர் மாளிகை ஒன்றும் உள்ளது. மேலே உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி அன்று ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed