ஷத்ரிய குந்த் கிராம், ஜெயின் மதத்தின் 24-ஆம் தீர்த்தங்கராவான மகாவீரர் பிறந்த இடமாக விளங்குவதால் மதிப்பிற்குரிய ஸ்தலமாக இது விளங்குகிறது.
இங்குள்ள மகாவீரர் கோவில் முக்கிய சுற்றுலா இடமாக திகழ்கிறது. இந்த கோவிலை தவிர இந்த கிராமத்திற்கு தெற்கே 15 கி.மீ. தொலைவில் லச்சுவோர் என்ற அழகிய இடம் ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications