ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தமுதாரா எனும் இடம் புகழ் பெற்றுள்ளது. இது ஒரு அழகிய பிக்னிக் ஸ்தலமாகும்.
நீர்வீழ்ச்சிகள், குகைகள் மற்றும் கோயில்கள் போன்ற பலவிதமான சுற்றுலா அம்சங்களையும் கொண்டிருப்பது இதன் மற்றொரு விசேஷமாகும். இந்த ஸ்தலத்தில் அமைந்திருக்கும் ராம்-ஜானகி கோயில், ராதா-கிருஷ்ணா கோயில், ரிஷப்தேவ் கோயில் போன்றவை ஆன்மீக ஆர்வலர்களை ஈர்க்கின்றன.



Click it and Unblock the Notifications