பாபா ராம்தேவ் கோயில் அல்லது ஆதார் ஷீலா கோயில் என்று அழைக்கப்படுகிற இந்த புராதன கோயில் மசூரியா மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மணற்பாறைகளால் ஆன மலை ஜோத்பூரின் ஜலோரி மற்றும் நகோரி வாசல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் வாசலில் உள்ள சிறு பாறையில் ‘உள்ளே நுழையும் உங்கள் சொந்தப்பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு’ எனும் எச்சரிக்கை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகங்கள் கோயிலின் பின்னணியில் உள்ள மர்மத்தை கூட்டும் வகையில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications