Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோஷிமத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

முக்கிய சுற்றுலாத் தலங்களான டெஹ்ராடன், ரிஷிகேஷ், ஹரித்வார், அல்மோரா மற்றும் நாய்னிதால் ஆகியவற்றிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் பேருந்துகள் ஏராளமாக உள்ளன. புது தில்லியிலிருந்து நிறைய டீலக்ஸ் பேருந்துகள் ஜோஷிமத்துக்கு இயக்கப்படுகின்றன.