Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கைமூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கைமூர் ரயில் மூலம்

மோஹனியா இரயில் சந்திப்பு தான் இந்த மாவட்டத்தில் இருக்கும் பெரிய இரயில் நிலையமாகும். முகல்சராய் வட்டாரத்தில் உள்ள ஹொவ்ராஹ்-புது டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பபுவா சாலையில் உள்ளது இந்த இரயில் நிலையம். இந்த நகரத்தை மற்ற மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுடன் பல இரயில்கள் இணைக்கிறது.

ரயில் நிலையங்கள் உள்ளன கைமூர்

Trains from Delhi to Kaimur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mahabodhi Exp
(12398)
12:10 pm
New Delhi (NDLS)
1:13 am
Bhabua Road (BBU)
All days
Ndls Rnc G Rath
(12878)
4:05 pm
New Delhi (NDLS)
2:00 am
Bhabua Road (BBU)
SUN, TUE, THU

Trains from Mumbai to Kaimur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kolkata Mail
(12322)
9:30 pm
Mumbai CST (CSTM)
12:50 am
Bhabua Road (BBU)
All days
Ranchi Express
(18610)
3:50 pm
Lokmanyatilak T (LTT)
9:33 pm
Bhabua Road (BBU)
SAT

Trains from Pune to Kaimur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dikshabhoomi Ex
(11045)
7:40 am
Pune Jn (Rev) (PUNE)
6:28 am
Bhabua Road (BBU)
THU