கடிகார கோபுரமென அழைக்கப்படும் இந்த இடம் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது. 1949ல் மகாராஜா ஜக்ஜீத் சிங்கின் மரணத்திற்குப் பிறகு இந்தக் கோபுரம் எல்லோரும் அதிசயிக்கும் வகையில் செயலிழந்தது. தற்போது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த கடிகார கோபுரம் சிறப்பாக செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications