சர்தார் ஃபதே சிங் அலுவாலியா என்ற மன்னரால் கட்டப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த பஞ்ச் மந்திர் ஐந்து இந்துக் கடவுள்களின் சிறிய கோவில்களைக் கொண்ட வளாகமாகும் ஒரே நேரத்தில் பக்தர்கள் ஐந்து கோவில்களையும் காணமுடியும் வண்ணம் அமைந்திருப்பதும், இந்தியாவின் சூர்ய கடவுள் கோவில்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் தனிச்சிறப்பு. பிரம்மன் கோவிலும் உள்ளே இருப்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.



Click it and Unblock the Notifications