Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது கார்கில் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Sep,Sat
Return On
20 Sep,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

ஸ்ரீநகர் விமான நிலையம் கார்கிலில் இருந்து 206 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புது தில்லி, மும்பை, சிம்லா, மற்றும் சண்டிகர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கார்கிலை அடைய விமான நிலையத்தில் இருந்து வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்ள முடியும். சர்வதேச பயணிகள், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி கார்கிலை அடையலாம்.