Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கார்கில் ரயில் மூலம்

ஜம்மு தாவி ரயில் நிலையம் கார்கிலிலிருந்து 540 கி. மீ. தொலைவில் உள்ளது. ஜம்மு தாவிக்கு சென்னை, திருவனந்தபுரம், தில்லி, பெங்களூரு உட்பட நாட்டின் பிற பகுதிகளிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து கார்கிலை அடைய டாக்சிகள் அல்லது ஜீப்புகளை தேர்வு செய்யலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன கார்கில்

Trains from Chennai to Kargil

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
1:00 pm
Jammu Tawi (JAT)
SUN, WED, THU

Trains from Delhi to Kargil

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Shri Shakti Exp
(22461)
5:30 pm
New Delhi (NDLS)
3:00 am
Jammu Tawi (JAT)
All days
Jammu Rajdhani
(12425)
8:40 pm
New Delhi (NDLS)
5:45 am
Jammu Tawi (JAT)
All days

Trains from Pune to Kargil

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jhelum Express
(11077)
5:20 pm
Pune Jn (PUNE)
10:05 am
Jammu Tawi (JAT)
All days