ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவில் நேரூரில் இருக்கிறது. மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் சமாதி இங்கு அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மடத்தின் குருக்களில் இவரும் ஒருவர். தொண்டைமான் சாம்ராஜ்யத்தை சார்ந்த விஜய ரகுநாத தொண்டைமானால் இந்த சமாதி கட்டப்பட்டது. இந்த மகான் கைப்பட்ட மணல் புதுக்கோட்டை அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications