Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஷ்மீர் » ஈர்க்கும் இடங்கள் » மார்தண்ட் சூரிய கோவில்

மார்தண்ட் சூரிய கோவில், காஷ்மீர்

24

இந்து மத கடவுளான சூரிய கடவுளுக்காக ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் கட்டப் பட்ட கோவில்தான் மார்தண்ட் சூரிய கோவில். சூரிய வம்சத்தை சேர்ந்த லலிதாதித்திய அரசனால் கட்டப்பட்ட இக்கோவில் பீடபூமியின் உச்சியில் உள்ள  அனந்நாக் என்ற சிறிய நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இக்கோவில் லலிதாதித்ய அரசருக்கு பெரும் புகழ் சேர்க்கும் வண்ணம் 84 தூண்களை கொண்டுள்ளது. அந்தக்காலத்து கட்டுமான கலையை காட்டும் விதத்தில் சதுர சுண்ணாம்பு கல்லால் கட்டப்பட்டுள்ளது.

பிரமாண்டமான அமைப்பும் கோவிலின் பின்பகுதியில் காட்சியளிக்கும் பனி சூழ் காட்சியும், இக்கோவிலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கும். காஷ்மீரின் முழு அழகையும் இங்கிருந்து பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 May,Tue
Return On
27 May,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 May,Tue
Check Out
27 May,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 May,Tue
Return On
27 May,Wed