Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஷ்மீர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜம்மு, கார்கில் மற்றும் மற்ற அருகாமையில் உள்ள இடங்களில் இருந்து சாலை வழியாக காஷ்மீர் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை 1-A சாலை ஸ்ரீநகரையும் ஜம்முவையும் இணைக்கிறது. பல தனியார் சொகுசுப் பேருந்துகள் மூலமாகவும், ஜம்மு&காஷ்மீர் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் மூலமாகவும் காஷ்மீருக்கு செல்லலாம். மேலும் தனியார்களின் வாடகை டாக்ஸி மூலமாகவும் காஷ்மீர் செல்லலாம்.