Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஷ்மீர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது காஷ்மீர் ரயில் மூலம்

ஸ்ரீநகரிலிருந்து 305 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜம்மு- தாவி இரயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகரை விரைவாக அடையலாம். கொல்கத்தா, டில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ஜம்மு செல்ல நேரடி இரயில் வசதி உண்டு. முக்கியமான சமயங்களில் கூடுதல் இரயில் வசதியும் உண்டு.

ரயில் நிலையங்கள் உள்ளன காஷ்மீர்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது