காஷ்மீர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Srinagar, India 8 ℃ Clear
காற்று: 6 from the ENE ஈரப்பதம்: 40% அழுத்தம்: 1017 mb மேகமூட்டம்: 18%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 23 Oct 5 ℃ 41 ℉ 20 ℃68 ℉
Tuesday 24 Oct 6 ℃ 43 ℉ 22 ℃71 ℉
Wednesday 25 Oct 9 ℃ 48 ℉ 25 ℃77 ℉
Thursday 26 Oct 8 ℃ 47 ℉ 23 ℃74 ℉
Friday 27 Oct 5 ℃ 40 ℉ 22 ℃71 ℉

மார்ச்-அக்டோபர் மாதமே காஷ்மீர் செல்ல சிறந்த பருவம். காஷ்மீரின் அழகை மேலும் கூட்டக் கூடிய காலம் இது. டிசம்பர் - மார்ச் மாத தொடக்கத்த்ல் காஷ்மீர் சென்றால் கண்ணைப் பறிக்கும் காட்சிகளையும் நல்ல குளிரையும் அனுபவித்து மகிழலாம்.  

கோடைகாலம்

(மே முதல் ஆகஸ்ட் வரை) : வெயில் காலம் முழுவதும் வெப்பநிலை 25˚ C தாண்டாமல் மிதமாக இருக்கும். காஷ்மீரை ரசிக்க இதுவே உரிய காலம்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : காஷ்மீரில் மழைக்காலம் ஜூலை மாதம் ஆரம்பித்து செப்டம்பர் வரை இருக்கும். இப்பருவத்தில் மழைப்பொழிவை எதிர்ப்பார்த்து சுற்றுலா செல்பவர்கள் மழைக்கால ஆடைகளை எடுத்துச் செல்லலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் மார்ச் வரை) : இப்பருவம் குளிர் நிறைந்தும் அதிக பனிமூட்டமாகவும் காணப்படும். ட்ரெக்கிங், பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளிலும் பயணிகள் ஈடுபடலாம்.