பில்லவார் தாலுகாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறிய நகரமாக பத்து கருதப்படுகிறது. 36 கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுகா ஒருகாலத்தில் ராஜாக்கள் வசித்த இடமாக இருந்தது.
உஜ் நதியில் இருந்து வரும் ஓடையின் கரையில் பத்து அமைந்திருக்கிறது. இப்பகுதியை ஆண்ட ராஜபுத்திரர்களின் வம்சாவளியினரை இப்பகுதி மக்கள் பத்வால் ராஜபுத்திரர்கள் என அழைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications