கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மச்சேடி அழகிய குன்றாகும். பில்லாவாரில் இருந்து 30கிமீ தொலைவில் இருக்கும் இக்குன்றில் கிர், தியோதர் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. வருடம் முழுவதும் இவ்விடத்தில் மிதமான தட்பவெட்பநிலையே நிலவுகிறது.



Click it and Unblock the Notifications