ஷிவாலிக் மலைகளில், கடல் மட்டத்தில் இருந்து 1000மீ உயரத்தில் அமைந்திருக்கிறது மாதா சுந்தரிகோதே கோவில். கத்துவா மாவட்டத்தில் இருந்து 22 கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவிலைக் காண 107 படிகள் இறங்கி வந்தாலே முடியும்.
இந்த கோவிலில் இருக்கும் அம்மன் சிலை, கோவிலின் அருகில் இருக்கும் ஒரு பேரிக்காய் செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும், பின் கோவிலில் நிறுவப்பட்டதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.



Click it and Unblock the Notifications