கத்துவாவில் இருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் பரோல் கிராமத்தில் பீர் சட்டர்ஷா அமைந்துள்ளது. நகரி பரோல் என்றும் அழைக்கப்படும் இக்கோவிலின் அருகே புனித ஊற்று ஒன்றும் அமைந்துள்ளது. பலதரப்பட்ட தோல் வியாதிகளை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் இந்த ஊற்றுக்கு இருப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications