கத்துவா கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சப்த சரோவர் கோவில் 1969-ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பகத் சஜ்ஜூ ராம் அவர்களால் கட்டப்பட்டது. கோவில் கட்டப்பட்ட இடத்தை சவுத்ரி ஹரி சிங் மற்றும் சவுத்ரி தேவிதத்தா ஆகியோர் நன்கொடையாக வழங்கினார்கள்.
புகழ்பெற்ற ஏழு ரிஷிகளின் பெயரால் இக்கோவில் சப்தரிஷி என வாங்கப்படுகிறது. கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் ஒரு பாடசாலையையும், தங்குமிடத்தையும் பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications