சார்த்தல், கடல் மட்டத்தில் இருந்து 7000 அடி உயரத்தில் கத்துவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் புல்வெளியாகும். வருடத்தில் ஆறு மாதங்கள் வரை இங்கு கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரின் மிக அழகிய பகுதியாக சார்த்தல் கருதப்படுவதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிகிறார்கள்.



Click it and Unblock the Notifications