கௌஸனி டீ எஸ்டேட், கௌஸனிலிருந்து 5 கி.மீ தொலைவில், `பேகேஸ்வர்' செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 21 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்டேட், 208 ஹெக்டேர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது.
மிகப் பிரபலமான `கிரியா' வின் உத்தராஞ்சல் தேயிலை, இந்த தேயிலை தோட்டத்தில் வளர்க்கப்படும் இலைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர் ரக ஆர்கானிக் டீ, அமெரிக்கா, ஜெர்மனி, கொரியா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.



Click it and Unblock the Notifications