கோட் பஹ்ரமாரி கோவில், பஹ்ரமாரி கோவில் என்றும், கோட்-கே-மாய் என்றும் அழைக்கப்படுகிறது. மலைஉச்சியின் மீது அமைந்துள்ள இந்த கோவில், கௌஸனியிலிருந்து, 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திய புராணங்களின் படி, ஆதி சங்கர பகவத் பாதாள், கார்வால் செல்லும் போது இவ்விடத்தில் தங்கி சென்றதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் இங்கு நந்தா அஷ்டமி அல்லது நந்தா ராஜ் ஜாட் என்ற விழா இங்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும். அப்பொழுது மிகப்பெரிய ஊர்வலம் ஒன்று நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications