முகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹோபா, ஜபல்பூர், போபால், ஜான்சி, இந்தோர், குவாலியர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து கஜுராஹோவுக்கு நல்ல முறையில் பேருந்துச்சேவைகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த பேருந்து சேவைகளில் அடங்கும். சாதாரணசேவை முதல் குளிர்சாதன மற்றும் அதுநவீன சொகுசுப்பேருந்துகள் வரை பல்வேறு வசதிகளுடன் பேருந்துகள் கஜுராஹோவுக்கு இயக்கப்படுகின்றன.