அம்ருதாஞ்சன் பாயிண்ட் என்றழைக்கப்படும் இந்த மலைக்காட்சி தளம் கண்டாலா மலையின் துவக்கத்தில் முதல் சரிவின் இறுதியில் அமைந்துள்ளது. அருகிலிருந்து அழகுப்பிரதேசங்களை நன்றாக பார்த்து ரசிக்கும்படி இந்த மலைக்காட்சிதளம் அமைந்துள்ளது.
பள்ளத்தாக்கு பகுதியை மட்டுமல்லாமல் பிரபு மூக்கு சிகரத்தையும் இங்கிருந்த ரசிக்கமுடிகிறது. அருகாமையிலுள்ள கோபோலி எனும் ஊரும் இங்கிருந்து தெரிகிறது.



Click it and Unblock the Notifications