Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கைரா என்றழைக்கப்படும் கேதா அகமதாபாத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 8 தான் மும்பையையும் அகமதாபாத்தையும் இணைக்கிறது. இந்த பாதைக்கு நடுவே தான் கேதா அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை கேதாவை குஜராத்திலுள்ள பல முக்கிய இடங்களுக்கு இணைக்கிறது.