Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதா » வானிலை

கேதா வானிலை

கேதாவிற்கு குளிர் காலம் மற்றும் மழைக்காலத்தில் வந்தால் இதமாக இருக்கும். ஆனால் கோடைக்காலம் மிகவும் வறண்ட நிலையில் சுற்றுலாவுக்கு தோதாக இருக்காது.

கோடைகாலம்

கேதாவில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் ஆரம்பம் வரை நீடிக்கும். இக்காலத்தில் 43° செல்சியஸ் முஷால் 32° செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். இக்காலம் மிகவும் வெப்பமாகவும் வறண்டு போயும் காணப்படும்.

மழைக்காலம்

கேதாவில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீடிக்கும். இக்காலத்தில் கேதா மிகவும் இனிமையான வானிலையோடு இருக்கும்.

குளிர்காலம்

கேதாவில் குளிர் காலம் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நீடிக்கும். வெப்ப நிலை 24° செல்சியஸ் முதல் 12° செல்சியஸ் வரை பதிவாகும். இக்காலத்திலும் வெப்ப நிலை இனிமையாகவே இருக்கும்.