Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் வகையில் கொடலா கிராமம் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் கொடலா கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன. புனே, மும்பை மற்றும் இகத்புரியிலிருந்து தொடர்ந்த பேருந்து சேவைகள் கொடலாவுக்கு இயக்கப்படுகின்றன. பேருந்து வசதிகளைப் பொறுத்து பேருந்துக்கட்டணங்கள் இருக்கலாம்.