Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கொச்சி ரயில் மூலம்

கொச்சி நகரத்துக்கு இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று எர்ணாகுளம் ஜங்ஷன், மற்றொன்று எர்ணாகுளம் டவுன் ஆகும். எர்ணாகுளம் டவுன் வடக்கு ரயில்வேயின் ரயில் நிலையமாகவும், எர்ணாகுளம் ஜங்ஷன் தெற்கு ரயில்வே சந்திப்பாகவும் அமைந்துள்ளது. இரண்டுமே இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. ரயில் நிலையங்களிலிருந்து நகரத்துக்கு வர டாக்சி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன கொச்சி

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது