Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கொச்சி பீச்

    கொச்சி பீச் அல்லது ‘கொச்சி கோட்டை கடற்கரை’ என்று அழைக்கப்படும் இந்த மணற்பாங்கான கடற்கரைவெளி பொழுதுபோக்குக்கு மிகவும் ஏற்ற இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. கொச்சி நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இப்பகுதியை எளிதில் சென்றடையலாம்.

    இங்கு...

    + மேலும் படிக்க
  • 02கொச்சி கோட்டை

    கொச்சியின் பிரதான அடையாளமாக திகழும் கொச்சி கோட்டையை அடைவதற்கு கடலைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு பெரிய பாலத்தின் வழியாக பயணிகள் இத்தீவுப்பகுதியை வந்தடையலாம். வரலாற்று அம்சங்கள், உள்ளூர் உணவு வகைகள் போன்ற பல சுவாரசியங்களை இப்பகுதி தன்னுள் கொண்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 03மட்டஞ்சேரி அரண்மனை (டச்சு அரண்மனை)

    ‘மட்டஞ்சேரி அரண்மனை’ கொச்சி கோட்டைப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இது டச்சு அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. கொச்சிப்பிரதேசத்தை வந்தடைந்த பலதேச பாரம்பரிய அம்சங்களின் கலைப்படைப்புகளுடன் காட்சியளிக்கும் இந்த அரண்மனையானது ஓவியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக...

    + மேலும் படிக்க
  • 04ஹில் பேலஸ் மியூசியம்

    ஹில் பேலஸ் எனப்படும் இந்த அரண்மனை மியூசியம் மாநிலத்திலுள்ள பழமையான தொல்லியல் மியூசியங்களில் ஒன்றாகும். இது கொச்சிக்கு அருகிலுள்ள திருப்புணித்துறா எனும் இடத்தில் உள்ளது.

    1865ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையை கொச்சி ராஜாக்கள் தங்கள் காரியாலயமாக...

    + மேலும் படிக்க
  • 05இந்தோ-போர்த்துகீசிய மியூசியம்

    இந்தோ-போர்த்துகீசிய மியூசியம்

    இரண்டு நாடுகள் மற்றும் இரண்டு வேறுபட்ட நாகரிகங்களுக்கு இடையேயான ஒற்றுமை போன்றவற்றின் அடையாளமாக ‘இந்தோ-போர்த்துகீசிய மியூசியம்’ அமைந்துள்ளது. கொச்சியை ஒரு உலகப்புகழ் பெற்ற துறைமுக நகரமாக மாற்றியதில் போர்த்துகீசியர்களின் பங்கை விளக்கும் விதத்திலும் இது...

    + மேலும் படிக்க
  • 06வெல்லிங்டன் ஐலேண்ட்

    கொச்சி மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில் இந்த வெலிங்டன் தீவும் ஒன்றாகும். இது கொச்சி ஏரியின் மீதே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவுப்பகுதியாகும். ஏரியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக்கொண்டு பெரும் முயற்சியில் இத்தீவு எழுப்பப்பட்டுள்ளது.

    கொச்சியின்...

    + மேலும் படிக்க
  • 07சீன மீன்பிடி வலைகள்

    பெயருக்கேற்றபடியே இவை சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மீன்பிடி வலை அமைப்புகளாகும். சீன யாத்ரீகரான ஜெங் ஹே என்பவரால் இவை கொச்சி கடற்கரைப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 14ம் நூற்றாண்டு வாக்கில் கொச்சி துறைமுகப்பகுதியில் இந்த வலையமைப்புகள்...

    + மேலும் படிக்க
  • 08மரைன் டிரைவ்

    கொச்சியிலுள்ள மரைன் டிரைவ் மும்பையிலுள்ள மரைன் டிரைவ் பகுதியின் நகலைப்போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மரைன் டிரைவ் பகுதியிலுள்ள புராமினேட் என்னும் தளத்திலிருந்து கொச்சி கழிமுகப்பகுதியின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

    சுற்றுலாப்பயணிகள்...

    + மேலும் படிக்க
  • 09பொல்கட்டி அரண்மனை

    பொல்கட்டி அரண்மனை கொச்சிக்கு அருகிலுள்ள பொல்கட்டி தீவில் அமைந்துள்ளது. 1744ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை ஒரு பாரம்பரிய மாளிகை போன்று தோற்றமளிக்கிறது. பசுமையான தோட்டங்களும் புல்வெளிகளும் பின்னாளில் இந்த மாளிகையை சுற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 10மங்களவனம் பறவைகள் சரணாலயம்

    பறவை ரசிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த மங்களவனம் பறவைகள் சரணாலயம் ஆகும். இது எர்ணாகுளத்தில் உயர்நீதிமன்றத்துக்கு பின்புறம் உள்ளது. பல அரிய வகை புலம்பெயர் பறவைகள் மற்றும் வசிப்பிட பறவைகளை இந்த சரணாலயத்தில் காணலாம்.

    பறவைகள்...

    + மேலும் படிக்க
  • 11ஜ்யூ டவுன் (யூத நகர்ப்பகுதி)

    தனித்தன்மையான கட்டிடக்கலை அமைப்புகள் மற்றும் பாரம்பரிய சூழல் போன்றவற்றை கொண்டுள்ள புராதன யூத குடியிருப்புப்பகுதிக்கு பயணிகள் மறக்காமல் விஜயம் செய்வதும் அவசியம். மற்ற இந்திய நகரங்களிலிருந்து வேறுபட்டு கொச்சி ஒரு வித்தியாசமான நகரமாக தோன்றுவதற்கு இங்குள்ள யூத...

    + மேலும் படிக்க
  • 12பிரின்சஸ் ஸ்ட்ரீட்

    பிரின்சஸ் ஸ்ட்ரீட்

    கொச்சி நகரத்தில் உயிரோட்டம் மிகுந்த ஒரு நீண்ட நிழற்சாலையே இந்த பிரின்சஸ் ஸ்ட்ரீட் ஆகும். இந்த தெரு கடந்துபோன காலனிய யுகத்தின் உன்னதங்களையும், பெருமைகளையும் நமக்கு நினைவூட்டுகிறது.

    ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான மாளிகைகள் இந்த தெருவில்...

    + மேலும் படிக்க
  • 13சாண்டா குரூஸ் கதீட்ரல்

    கொச்சிக்கு விஜயம் செய்யும் எல்லாப்பயணிகளும் அவசியம் பார்க்கவேண்டிய அம்சங்களில் இந்த சாண்டா குரூஸ் கதீட்ரல் பஸிலிகாவும் ஒன்றாகும். கொச்சி கோட்டைப்பகுதியில் அமைந்துள்ள இது இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பழமையான தேவாலயங்களில் ஓன்றாகும்.

    நாட்டிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 14செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச்

    செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச் என்றழைக்கப்படும் இந்த கிறித்துவ தேவாலயம் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட ஐரோப்பிய தேவாலயம் ஆகும். 1503ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பல தாக்குதல்களையும் எண்ணற்ற இனத்தார்களையும் சந்தித்துள்ளது.

    எனவே கொச்சியின்...

    + மேலும் படிக்க
  • 15பரிஷத் தம்புரான் மியூசியம்

    பரிஷத் தம்புரான் மியூசியம்

    பிரசித்தமான ஹில் மியூசியத்தின் ஒரு அங்கமாக இந்த பரிஷத் தம்புரான் மியூசியம் அமைந்துள்ளது. மிக தனித்தன்மை வாய்ந்த கலைப்பொருட்களுக்காக இது சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. முகலாய வண்ண மை ஓவியங்கள் மற்றும் புராதன சிலைகள் இவற்றில் அடங்குகின்றன.

    இவை தவிர,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun