Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » கொச்சி கோட்டை

கொச்சி கோட்டை, கொச்சி

88

கொச்சியின் பிரதான அடையாளமாக திகழும் கொச்சி கோட்டையை அடைவதற்கு கடலைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு பெரிய பாலத்தின் வழியாக பயணிகள் இத்தீவுப்பகுதியை வந்தடையலாம். வரலாற்று அம்சங்கள், உள்ளூர் உணவு வகைகள் போன்ற பல சுவாரசியங்களை இப்பகுதி தன்னுள் கொண்டுள்ளது.

கால்நடையாக அல்லது சைக்கிள் மூலம் இப்பகுதியை சுற்றிப்பார்ப்பது சிறந்தது. அருங்காட்சியகங்கள், அரண்மனைகள், யூத தேவாலயங்கள், ஹிந்து கோயில்கள்,சர்ச்சுகள், பாரம்பரிய கட்டிடங்கள், ஆர்ட் கேலரிகள், பூங்காக்கள், ஆயுர்வேதிக் மசாஜ் மையங்கள், சாலையோர கஃபேக்கள் மற்றும் ஞாபகப்பொருள் விற்பனைக்கடைகள் போன்றவையும் இங்கு ஏராளம் நிறைந்துள்ளன.

மற்றொரு சுவாரசிய அம்சமாக இங்குள்ள உள்ளூர் வீடுகளில் விருந்தினராக பயணிகளை தங்க வைக்கும் கலாச்சாரமும் உள்ளது. இப்படி மக்களோடு மக்களாக தங்க முடிவது முற்றிலும் புதுமையான சுற்றுலா அனுபவத்தையும் அளிக்கிறது.

கொச்சி கோட்டைப் பகுதியின் சிறப்பு இப்பகுதியைச் சுற்றிலும் காணப்படும் பழமையான பாரம்பரிய கட்டிடங்களில் அடங்கியுள்ளது. போர்த்துகீசிய, யூத, கிரேக்க மற்றும் திபெத்திய கலாச்சாரங்கள் இங்கு வேர் விட்டிருப்பதை கண்டு ரசிப்பதோடு உள்ளூர் மண்ணின் கலாச்சாரமான கேரள பாரம்பரிய அம்சங்களையும் கொச்சிக்கோட்டை ஸ்தலத்தில் பயணிகள் தரிசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat