Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » பிரின்சஸ் ஸ்ட்ரீட்

பிரின்சஸ் ஸ்ட்ரீட், கொச்சி

88

கொச்சி நகரத்தில் உயிரோட்டம் மிகுந்த ஒரு நீண்ட நிழற்சாலையே இந்த பிரின்சஸ் ஸ்ட்ரீட் ஆகும். இந்த தெரு கடந்துபோன காலனிய யுகத்தின் உன்னதங்களையும், பெருமைகளையும் நமக்கு நினைவூட்டுகிறது.

ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான மாளிகைகள் இந்த தெருவில் அணுவகுத்து நிற்கின்றன. இந்த தெருவின் சூழல், இயல்பம்சம் யாவற்றிலும் ஒரு அற்புதமான ஐரோப்பிய குடியிருப்பின் மணம் தவழ்கிறது. ஆங்கிலேய, டச்சு, ஃப்ரெஞ்சு மற்றும் போர்த்துகீசிய கலையம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள பல மாளிகைகளை இந்த தெருவில் பார்க்கலாம்.

வெறுமனே வேடிக்கை பார்த்து ரசித்து நடப்பதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் இந்த தெரு மிகவும் ஏற்றது. மொத்தத்தில் பலவிதமான அம்சங்கள் இத்தெருவில் நிறைந்துள்ளன.

பல உணவகங்கள் மற்றும் காபி பார்கள் இங்கு பயணிகளை வரவேற்கின்றன. நகைகள், ஆடைகள், அலங்காரப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்றவற்றை விற்கும் ஏராளமான கடைகள் வரிசையாக இத்தெருவில் காணப்படுகின்றன. ஸ்பா எனப்படும் ஆரோக்கிய குளியல் நிலையங்கள் மற்றும் ஆயுர்வேத மசாஜ் மையங்கள் போன்றவையும் ஓய்வு மற்றும் உற்சாகத்திற்காக பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

இங்குள்ள ‘லோஃபர்ஸ் கார்னர்’ எனும் பொழுதுபோக்கு மையம் அதிக அளவில் பயணிகளை தனது பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் கவர்ந்திழுக்கிறது. புராதன மற்றும் நவீன அம்சங்கள் ஆகிய இரண்டையும் கலந்து சுற்றுலாப்பயணிகளை இந்த ‘பிரின்சஸ் ஸ்ட்ரீட்’ தன்வசம் ஈர்க்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed