கொடசத்ரி ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் இந்த அழகான ஹிட்லுமனே நீர்வீழ்ச்சியையும் பார்ப்பது சிறந்தது. இந்த நீர்வீழ்ச்சி நிட்டூரூ எனும் இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் ஹொசனகராவிலிருந்து 45 கி.மீ தூரத்திலும் உள்ளது.
பயணிகள் மலைப்பாறைகள் நடுவே உள்ள பாதையின் மூலமாக இந்த அருவிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுதவிர நிட்டூரிலிருந்து அமைந்துள்ள ஜீப் பாதை வழியாகவும் பயணிக்கலாம்.



Click it and Unblock the Notifications