Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள் » கிரேட்டர் கோஹிமா

கிரேட்டர் கோஹிமா, கோஹிமா

26

நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமாவை சுற்றியுள்ள நகர அமைப்பு கிரேட்டர் கோஹிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நகர அமைப்புகள் கோஹிமா, ஜகாமா மற்றும் ஜோட்சோமா ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.

கிரேட்டர் கோஹிமாவில் உள்ள நாகாலாந்து மாநில அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நாகா பழங்குடியினரின் கலாச்சாரங்களும் வரலாற்றின் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும்.

மியூசியம் மட்டுமல்லாமல், இங்கிருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக சில அரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களை காணவும் முடியும்.

உலகத்தின் இந்த பகுதிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு கோனோமா, இன்டாங்கி வனவிலங்கு சரணாலயம், இரண்டாம் உலகப்போர் கல்லறைகள் மற்றும் கத்தோலிக்க தேவாலயம் ஆகியவை கண்டிப்பாக காண வேண்டிய இடங்களாக உள்ளன.

இங்கிருக்கும் மாநில அரசு எம்போரியத்தில் உங்களால் நாகா பழங்குடியினருக்கே உரித்தான கலை மற்றும் தொல்பொருட்களையும் மற்றும் உலகப் புகழ் பெற்ற நாகா சால்வைகளையும் வாங்கிட முடியும். அதே நேரம், உங்கள் நாக்கில் எச்சில் ஊறச் செய்திடும் உணவு வகைகளையும் இங்கே ருசி பார்த்திட தவறி விடாதீர்கள்!

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu