Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ராதாநகரி அணை

ராதாநகரி அணை, கோலாப்பூர்

21

ராதாநகரி அணை கோலாபூரிலேயே அமைந்துள்ளது. பக்வதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த அணைப்பகுதியில் பல்வகை விலங்குகளும் பறவைகளும் காணப்படுகின்றன.

இந்த அணையின் மூலம் கோலாப்பூர் அருகிலுள்ள பகுதி நீர் பாசன வசதியை பெறுகிறது. கட்டப்பட்டுள்ள இவ்வணையில் இப்பகுதியின் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இங்கு ஒரு நீர்மின் உற்பத்தி நிலையமும் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Sep,Thu
Check Out
18 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri