Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லிமலை » ஈர்க்கும் இடங்கள்
  • 01அறப்பலீஷ்வரர் கோவில்

    அறப்பலீஷ்வரர் கோவில், வல்வில் ஓரி என்னும் மன்னனால் கிபி 1 அல்லது 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பெரியகோவிலூரில் அமைந்திருக்கும் இக்கோவிலில் இருந்து ஆகாயகங்கை அருவி விழும் அழகிய இயற்கை காட்சியை காணலாம்.

    தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால்...

    + மேலும் படிக்க
  • 02சீக்குப்பாறை & சேலூர் நாடு

    சீக்குப்பாறை & சேலூர் நாடு

    சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு இவ்விடங்களைப் பற்றிய தகவல் அதிகம் தெரியாததால் இங்கு நிலவும் மாசில்லாத சுற்றுச்சூழலும்,  குறைவான...

    + மேலும் படிக்க
  • 03ஆகாய கங்கை

    ஆகாய கங்கை

    அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கிறார்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சி அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்திருக்கிறது.

    கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் படிகள் நீர்வீழ்ச்சியின் முடிவு...

    + மேலும் படிக்க
  • 04மாசிலா நீர்வீழ்ச்சி

    ஆகாய கங்கை போல மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இல்லையென்றாலும் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா நீர்வீழ்ச்சி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. இதன் இயற்கைச் சூழலுக்காகவே பல சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கே நேரம் செலவிடுகின்றனர்.

    நீர்வீழ்ச்சியின்...

    + மேலும் படிக்க
  • 05சுவாமி பிரனாவனந்தா ஆசிரமம்

    சுவாமி பிரனாவனந்தா ஆசிரமம்

    நாமக்கல் அருகே இருக்கும் விலவம் நகரத்தில் அமைந்திருக்கிறது சுவாமி ப்ரவானந்தா ஆசிரமம். மனித நடமாட்டம் அதிகமில்லாத இந்த ஆசிரமத்தில் அமைதியும், தெய்வீக ஒளியும் நிறைந்திருக்கிறது.

    ஆசிரமத்தையும் ஆசிரமத்தை சுற்றியுள்ள மலைசார்ந்த பகுதிகளையும் ஆசிரம உறுப்பினர்களே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed