குஃப்ரியின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க மற்றொரு வழி மலையேற்றமாகும். அனுபவமுள்ள மலையேற்றக் குழுவினரால் மலையேற்றம் ஏதும் நடத்தப்படுவதில்லையாதலால், சுற்றுலப்பயணிகள் தாங்களாகவே, இப்பகுதியில் வழி கண்டுபிடித்து மலையேற வேண்டும்.
குஃப்ரியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிம்லாவிற்கு செல்லும் பாதையே இப்பகுதியில் மிகவும் பிரபலமான மலையேறும் பாதையாகும்.



Click it and Unblock the Notifications