Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குக்கே சுப்ரமண்யா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூர் மற்றும் மங்களூரிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் குக்கே சுப்ரமண்யா கோயில் ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன. கர்நாடக மாநில அரசுப்பேருந்து குறைந்த கட்டணத்துடன் சௌகரியமான பிரயாணத்தை பயணிகளுக்கு அளிக்கின்றன. இது தவிர தனியார் சொகுசு பேருந்துகளும் பலவிதமான சௌகரிய வசதிகளுடன் (வால்வோ, குளிர்சாதனப்பேருந்து, சாதாரண வகை) பெங்களூர் மற்றும் மங்களூர் நகரங்களிலிருந்து பேருந்துகளை இயக்குகின்றன.