குலு சுற்றுலாத்தலம் மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஹிமாசல் பிரதேச மாநில போக்குவரத்து கழகமான HPTC மூலமாக இயக்கப்படும் பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர குலுவிலிருந்து சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களுக்கு ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகமான HPTDC சொகுசுப்பேருந்துகளையும் இயக்குகிறது.