காதலர்களின் லேன், லாண்ஸ்டவுனில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இது இப்பகுதியில் உள்ள மிகச்சிறந்த மலையேற்ற பாதையாக கருதப்படுகிறது.
மலையேற்ற பாதையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள மேகம் பள்ளத்தாக்கு, கம்பீரமான இமாலயத்தின் அற்புதமான காட்சிகளை நமக்கு வழங்குகிறது. மலையேற்ற பாதையின் மற்றொரு பக்கம், ஓக் மற்றும் பைன் மரங்களல் சூழப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications