Search
  • Follow NativePlanet
Share

லாவா - எழில் கொஞ்சும் குக்கிராமம்!

11

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் தான் லாவா. இந்த கிராமத்தின் இமயமலை அடிவாரத்திலிருந்து சுமார் 7000 அடிகள் உயரம் வரை செல்லும் மலைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். இந்த இடத்தைப் பற்றி பரவலாக பேச வைப்பது இவ்விடத்தின் மாறுபட்ட பருவநிலைதான்! மேற்கு வங்காள மாநிலத்தில் குளிர்காலத்தில் பனிப்பொழிவு இருக்கும் சில இடங்களில் ஒன்றாக லாவா உள்ளது.

உள்ளூர் விலங்குகள்

விலங்குகளை காண விரும்புபவர்களுக்கு இங்கிருக்கும் இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் குரைக்கும் மான்கள் ஆகிய விலங்குகளும் உண்டு. லாவாவில் சில மாடலயங்களும் மற்றும் தியான மையங்களும் உள்ளன.

லாவா கிராமம்

லாவா கிராமத்தைச் சுற்றியுள்ள மலையடிவாரப்பகுதிகளில் ஏதாவதொரு இடத்தில் உங்களுடைய கூடாரத்தை அமைத்து விட்டு, சுத்தமான காற்றும், குளிரும் அரவணைக்கும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தைக் காண்பது சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

லாவா இயற்கையை உண்மையாக இரசிப்பவர்களுக்கான இடமாகும். ரிஷ்யாப் என்றழைக்கப்படும் மற்றுமொரு சுற்றுலாத்தலத்திற்கு செல்லும் வழியில், 5 கிமீ தூரத்திலேயே லாவா உள்ளது.

லாவாவில் இருந்து சிக்கிம் காரில் செல்லும் தொலைவிலேயே உள்ளது. சில சிறிய விடுதிகளும், உணவகங்களையும் மற்றும் தங்கும் இல்லங்களையும் இந்நகரத்தில் காண முடியும்.

குறைவான செலவில் தங்குவதற்கான வசதிகளும், நல்ல தரமான சேவையையும் இங்கே பெற முடியும். லாவா கிராமத்தைச் சுற்றியுள்ள பிற முக்கியமான சுற்றுலாத் தலங்களாக சாங்கே நீர்வீழ்ச்சி மற்றும் ஜாமியோங் மடாலயம் ஆகியவை உள்ளன.

லாவாவை அடையும் வழிகள்

லாவா கிராமம் சாலை, இரயில் மற்றும் விமான வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

லாவா சிறப்பு

லாவா வானிலை

சிறந்த காலநிலை லாவா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லாவா

  • சாலை வழியாக
    சிலிகுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 31A-வழியாக எளிதில் அடையக் கூடிய இடமான லாவா, நகரத்திலிருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அருகிலுள்ள இரயில் நிலையமான சிலிகுரி மாநிலத்தின் பிற நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முக்கியமான இந்திய நகரங்களுடன் தொடர்பிலுள்ள பக்டோக்ரா விமான நிலையம் லாவா கிராமத்திற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். இங்கிருந்து சர்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed