லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இந்த மாபெரும் விண்கல் பள்ளத்தை சூழ்ந்து காணப்படும் பசுமையான...
லொனார் நகரில் உள்ள தைத்யா சுடன் எனும் கோயிலின் வடிவமைப்பு பார்ப்பதற்கு புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலை போன்றே இருக்கும். விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் 6 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இந்த காலங்களில் தான் இந்தியா சாளுக்யா...