Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லோனாவலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

லோனாவலா செல்வதற்கு எண்ணற்ற அரசுப்பெருந்துகள் உள்ளன. இது தவிர தனியார் சுற்றுலா சேவைகளும் குளிர்சாதன பேருந்து, சொகுசு பேருந்து போன்றவற்றை மும்பை மற்றும் புனேயிலிருந்து அதிக அளவில் கிடைக்கின்றன. கட்டணம் சாதாரணமாக கி.மீ க்கு ரூ-4 என்ற அளவில் இருக்கும்.